Sports
ருமேஸ் ரத்நாயக்க பதில் பயிற்சியாளராக ருமேஸ் ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்

இலங்கை கிரிக்கெட் அணியின் பதில் பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் வீரர் ருமேஸ் ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் சிம்பாப்வே அணியின் இலங்கைக்கான சுற்றுப்பயணத்திற்காக அவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மிக்கி ஆர்தரின் ஒப்பந்தம் கடந்த டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்திருந்தது.
Continue Reading