உலக டென்னிஸ் சாம்பியனான நோவக் ஜோகோவிச்சின் விசாவை ரத்து செய்ய அவுஸ்திரேலிய அதிகாரிகள் எடுத்த முடிவு நியாயமற்றது என்று பெடரல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதன்படி அவருக்கு அவுஸ்திரேலியாவில் தங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் (ODI) பங்கேற்பதற்காக சிம்பாப்வே கிரிக்கெட் அணி இன்று காலை (10) இலங்கை வந்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையில் மூன்று ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ளன. இவை அனைத்தும் பல்லேகல...
அவிஷ்க பெர்னாண்டோவுக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் எதிர்வரும் சிம்பாபே அணியுடனான தொடரை தவறவிடலாம் என கூறப்படுகின்றது. இதேவேளை வனிந்து ஹசரங்க உபாதையடைந்துள்ளதாலும் அவர் விளையாடுவதிலும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதேவேளை வனிந்து ஹசரங்கவும் காயமடைந்துள்ளதாக...
கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார். ஒருநாள் மற்றும் T20 போட்டிகளுக்கு அதிக நேரம் ஒதுக்குவதற்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார். தனுஷ்க...
தனுஷ்க குணதிலக, நிரோஷன் திக்வெல்ல மற்றும் குசல் மென்டிஸ் ஆகிய 3 பேருக்கு விதிக்கப்பட்டிருந்த போட்டித் தடை நீக்கப்பட்டுள்ளது. குறித்த 3 வீரர்களுக்கும் தலா 10 மில்லியன் ரூபா அபாராதமும், 1 வருட காலம் சர்வதேச...
ஒரு வீரருக்கு எந்தவொரு வாய்ப்பும், சூழ்நிலையும் எளிதில் கிடைக்காது என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சனத் ஜயசூர்ய தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றிடம் அவர் இதனை கூறியுள்ளார். இலங்கை கிரிக்கெட்டை எச்சந்தர்ப்பத்திலும் கைவிட வேண்டாம்...
இந்தியாவிற்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் தென்னாபிரிக்கா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்ற பெற்றது.
மருத்துவச் சான்றிதழ்களை சமர்ப்பிக்க ஜோகோவிச் தவறியதால் அவரின் விசா ரத்து செய்யப்பட்டதாக அவுஸ்திரேலிய அரசு கூறியது. இந்த நிலையில் தங்கள் நாட்டின் டென்னிஸ் நட்சத்திரம் அவமதிக்கப்பட்டுள்ளதாக சேர் கண்டனம் வெளியிட்டுள்ளது. ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற அவுஸ்திரேலிய...
பானுக ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். புதிய உடற்தகுதி சோதனை முறைமையில் தொடர்பில் உள்ள பிரச்சினை காரணமாக அவர் சர்வதேச கிரிக்கட் போட்டிகளில்...
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் பங்களாதேஸ் அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. இதனால் 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் பங்களாதேஸ் அணி முன்னிலை பெற்றள்ளது.