Connect with us

Sports

அவுஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட்டுக்கு கொரோனா

Published

on

ஆஷஸ் தொடரில் பங்கேற்று இருந்த அவுஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏற்கனவே 5 போட்டிகளைக் கொண்ட ஆஷஸ் தொடரில் முதல் 3 போட்டிகளிலும் அவுஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.

4 ஆவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் ஜனவரி 5 ஆம் திகதி சிட்னியில் இடம்பெறவுள்ளது.

இந்த நிலையில் டிராவிஸ் ஹெட்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் அவுஸ்திரேலிய அணிக்கு மாற்று வீரர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.