இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் சிம்பாப்வே அணி 22 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது. இதன்படி இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடர் சமநிலையடைந்துள்ளது. இரு அணிகளுக்கும்...
எரிபொருள் கொள்வனவிற்காக இலங்கைக்கு இந்தியா கடன் வழங்கியுள்ளது. 500 மில்லியன் டொலர் கடன் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
சிம்பாபே அணிக்கு எதிராக முதலாவது ஒருநாள் (ODI) போட்டியில் இலங்கையணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது. இதனால் இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் 3-1 என்ற அடிப்படையில் கணக்கில் இலங்கை...
உலகின் முதல்நிலை டென்னிஸ் வீரர் நோவாக் ஜோகோவிச் அவுஸ்திரேலியாவில் தங்க அந்நாட்டு நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது. இதனால் அவர் அவுஸ்திரேலியாவில் இருந்து விரைவில் வெளியேற்றப்படுவார். தமது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி அவுஸ்திரேலிய குடிவரவுத் துறை அமைச்சர்...
இலங்கை மற்றும் சிம்பாப்பே அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று (16) கண்டி பல்லேகல மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டி பிற்பகல் 02.30 க்கு ஆரம்பமாகவுள்ளது. எதிர்வரும் உலகக் கிண்ண போட்டியில்...
இந்திய டெஸ்ட் அணி தலைவர் பதவியிலிருந்து விராட் கோலி விலகுவதாக அறிவித்துள்ளார். கோலி ஏற்கனவே T20 மற்றும் ஒரு நாள் போட்டிகளுக்கான தலைவர் பதவியிலிருந்து விலகியமை குறிப்பிடத்தக்கது.
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா வென்றுள்ளது. இன்று கேப் டவுனில் முடிந்த மூன்றாவது டெஸ்டில் தென்னாபிரிக்க அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது. இதற்கமையவே டெஸ்ட் தொடர் தென்பாபிரிக்கா வசமானது....
செர்பியா டென்னிஸ் வீரர் நோவக் ஜோக்கோவிச்சின் வீசாவை அவுஸ்திரேலிய அரசு 2 ஆவது முறையாக இரத்து செய்துள்ளது. போதிய மருத்துவ ஆவணங்கள் இல்லை என கூறி இவ்வாறு வீசா இரத்து செய்யப்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் தனது முடிவை இலங்கை கிரிக்கெட் வீரர் பானுக ராஜபக்ஷ மாற்றிக் கொண்டுள்ளார். முன்னதாக, பானுக ராஜபக்ஷ தனது பதவி விலகல் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என விளையாட்டுத்துறை...
பங்களாதேஸ்-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிவடைந்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையில் கிறிஸ்ட்சர்ச்சில் இன்று முடிவடைந்த இரண்டாவது டெஸ்ட்டில் நியூசிலாந்து அணி 117 ஓட்டங்களாலும் ஒரு...