Helth
பியலின் அவசர செய்தி
தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை சுகாதார ஆலோசனைகளுக்கு அமைய செயற்படுமாறு கொவிட் தொற்றுக்குள்ளான இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த தமது முகப்புத்தகத்தின் மூலம் கேட்டுள்ளார்.
அதற்கமைய அவருடன் நெருங்கிய தொடர்பை பேணிய கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தனது குடும்கபத்துடன் தன்னை சுயதனிமைக்கு உட்படுத்திக் கொண்டுள்ளார்
பியல் நிசாந்தவுக்கு மேற்கொள்ளப்பட்ட எண்டிஜென் பரிசோதனையிலேயே அவர் தொற்றுக்குள்ளானமை தெரியவந்துள்ளமை குறிப்பிடதக்கது.