திரிபோஷ உற்பத்தி மீள ஆரம்பிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை திரிபோஷ நிறுவனத்தின் தலைவர் தீப்தி குலரத்ன இதனை தெரிவித்துள்ளார். மக்காச்சோளம் இருப்புக்கள் கிடைக்கப்பெற்றதன் காரணமாக திரிபோஷ உற்பத்தி மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.நாளொன்றுக்கு ஏறக்குறைய 60,000 திரிபோஷா பொதிகளை உற்பத்தி...
புகையிரதம் ஒன்றுடன் பாடசாலை மாணவர்களை ஏற்றி சென்ற தனியார் பேரூந்து ஒன்று மோதியதில் 9 வயது மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் 15 இற்கும் மேற்பட்டவர்கள் காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 9.69 கோடியைக் கடந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பட்டுள்ளேரின் எண்ணிக்கை 12.04 கோடியைக் கடந்துள்ளது. மேலும், வைரஸ் தொற்றுக்குள்ளாகி இதுவரை 26.64 இலட்சத்துக்கும் மேற்பட்டோர்...
மன்னார் மாவட்டத்தில் தற்போது வரை 11 ஆயிரத்து 230 பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் 305 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார். மன்னார்...
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 11.81 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 9.38 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 26.21 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ்...
கொவிட் தடுப்பூசியால் மாத்திரம் கொவிட் வைரஸிலிருந்து முழுமையாக பாதுகாப்பு பெற முடியும் என்பதற்கு இதுவரை எந்த ஆதாரமும் முன்வைக்கப்படவில்லை என தொற்றுநோய் ஆய்வு பிரிவின் பிரதானி விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார். தடுப்பூசி...
இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமார கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேற்கிந்திய அணியுடனான கிரிக்கெட் தொடருக்கான இலங்கையணியில் லஹிரு குமாரவும் பெயரிடப்பட்டிருந்த நிலையில் அவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இலங்கை அணி இன்று...