Connect with us

உள்நாட்டு செய்தி

எந்தவொரு தேர்தலுக்கும் தயார்

Published

on

எந்தவொரு சந்தர்பத்திலும் நடத்தப்படும் எந்தவொரு தேர்தலுக்கும் தயார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுண தெரிவித்துள்ளது.

அந்த கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் இதனை தெரிவித்துள்ளார்.