Connect with us

Helth

உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 12.04 கோடியை கடந்தது

Published

on

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 9.69 கோடியைக் கடந்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பட்டுள்ளேரின் எண்ணிக்கை 12.04 கோடியைக் கடந்துள்ளது.

மேலும், வைரஸ் தொற்றுக்குள்ளாகி இதுவரை 26.64 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் பரவியவர்களில் 2.07 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிகிச்சை பெறுபவர்களில் 87 ஆயிரத்து 700க்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஸ்யா, பிரிட்டன் ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.