Connect with us

Helth

கொவிட் மரணங்கள் உயர்வு

Published

on

கொவிட் தொற்றால் மேலும் அறுவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர்களின் விபரம்.
• கொழும்பு மூன்றைச் சேர்ந்த 63 வயதான பெண்
• கொழும்பு 15 பகுதியைச் சேர்ந்த 80 வயதான ஆண்
• மோதறை பகுதியில் வசித்த 75 வயதான ஆண்
• களுத்துறை தெற்கைச் சேர்ந்த 65 வயதான ஆண்
• தெஹிவளை பகுதியில் வசித்த 63 வயதான ஆண்
• இரத்தினபுரியைச் சேர்ந்த 65 வயதான ஆண்

இதன்படி மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 270 ஆக அதிகரித்துள்ளதாக தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.