Helth
எதிர்காலத்திற்க்கு எமனாய் வரும் H.I.V தொற்று
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டில் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையில் கணிசமான அளவு அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் 411 பேரும், இந்த வருடம் கடந்த 9 மாதங்களில் 429 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த 429 பேரில் 148 பேர் 15-30 வயதுக்குட்பட்ட இளைஞர்களாவார்கள், அவர்களில் 08 பேர் பெண்களும் மீதமுள்ள 140 பேர் ஆண்களுமாவார்கள்.