ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் G.L.பீரிஸ், அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசத்திற்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார். பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஜனாதிபதி தெரிவின் போது ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவளிப்பதாக நேற்று (15) சாகர...
ஜெனீவாவில் இன்று (13) நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 50வது அமர்வில் இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் விஷேட உரை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். அவர் தனது உரையில், எமது முன்னேற்றம்...
கொழும்பில் உள்ள உலக வங்கியின் முகாமையாளர் சியோ காந்தா, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸை 2022 மே 27 அன்று வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து சந்தித்தார். சர்வதேச நாணய நிதியம், ஏனைய...
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கவிருக்கும் உதவிகள் கிடைப்பதற்கு இன்னும் 6 மாதங்கள் செல்லலாம். எனினும், எரிபொருள், மருந்து உட்பட அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்....
பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பான திருத்தம் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் G.L பீரிஸ் இந்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்பிக்கவுள்ளார்.
வௌிநாட்டு அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் 2 நாள் விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியாவிற்கு பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பெப்ரவரி 6 ஆம் திகதி அவர் பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
43 வருடங்களின் பின்னர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான உத்தேச சட்டமூலம் வர்த்தமானியாக வெளியிடுவதற்கும் பாராளுமன்றத்தில் சமர்பிப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். சர்வதேச தரம் மற்றும் சிறந்த நடைமுறைகளுக்கு...
வௌிவிவகார அமைச்சர் பேராசிரியர் G.L.பீரிஸ், பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவை சந்தித்துள்ளார். பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது, COVID தொற்றை கட்டுப்படுத்துவதில் இலங்கை முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள்...
கொவிட் தொற்று காரணமாக அரசாங்கத்தின் அனைத்த வருவாயும் பாரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் அதிபர் – ஆசிரியர் சம்பள பிரச்சினைக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள முடிவை விட சிறந்த சலுகை வழங்க முடியாது என அமைச்சர்...
அடுத்த வருடம் மார்ச் மாதத்துக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. மாகாண சபைத் தேர்தல் முறையில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பான சட்டமூலம் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். இதன்மூலம் மாகாணசபை தேர்தலை நடத்துவதற்கு...