Connect with us

Sports

ஆசிய கிண்ண தொடரை T20 போட்டியாக ஒகஸ்ட் மாதத்தில் நடத்த தீர்மானம்

Published

on

2022 ஆம் அண்டு ஆசிய கிண்ண தொடரை ஒகஸ்ட் மாதத்தில் இலங்கையில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த முறை ஆசிய கிண்ண தொடரை T20 போட்டியாக நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஒகஸ்ட் 27 முதல் செப்டெம்பர் 11 ஆம் திகதி வரை ஆசிய கிண்ண T20 தொடர் நடைபெறவுள்ளது.

அதன்படி தகுதி காண் போட்டிகள் ஒகஸ்ட் 20 ஆம் திகதி முதல் நடத்தப்படவுள்ளன.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *