Connect with us

உள்நாட்டு செய்தி

இன்றும் (19) நாளையும் (20) மின்வெட்டு

Published

on

இன்றும் (19) நாளையும் (20) மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இது தொடர்பாக இலங்கை மின்சார சபை சமர்ப்பித்த யோசனைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.