உள்நாட்டு செய்தி
செரமிக் உற்பத்தி பொருள் இறக்குமதிக்கு அனுமதி
180 நாட்கள் கடன் வசதி அடிப்படையில் தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டிருந்த செரமிக் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி பற்றிக் மற்றும் கைத்தறி நெசவு ஆடைகள் மற்றும் துணிகள் தவிர ஏனைய சேலை வகைகளை 90 நாள் கடன் வசதி அடிப்படையில் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படும் வகையில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.