Connect with us

உள்நாட்டு செய்தி

இலங்கையில் மற்றுமொரு கொரோனா மரணம்

Published

on


நாட்டில் மற்றுமொரு கொரோனா மரணம் சம்பவித்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.


நல்லூரைச் சேர்ந்த 63 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இதன்படி மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 552 ஆக அதிகரித்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *