Connect with us

உலகம்

உலகம் முழுவதும் கொரோனா

Published

on

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46 கோடியே 96 லட்சத்து 38 ஆயிரத்து 308 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 6 கோடியே 31 லட்சத்து 82 ஆயிரத்து 37 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 40 கோடியே 3 லட்சத்து 58 ஆயிரத்து 803 பேர் குணமடைந்துள்ளனர்.

ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 60 லட்சத்து 97 ஆயிரத்து 468 பேர் உயிரிழந்துள்ளனர்.