Connect with us

உள்நாட்டு செய்தி

ஏப்ரல் முதலாம் திகதி முதல் அரிசியின் விலை குறைப்பு

Published

on

ஏப்ரல் முதலாம் திகதி முதல் சதொச, கூட்டுறவு வர்த்தக நிலையங்களில் 1 கிலோ கிராம் நாட்டரிசி 97 ரூபாவுக்கும் வெள்ளை மற்றும் சிவப்பு பச்சையரிசி 95 ரூபாவுக்கும் விற்பனை செய்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.