Connect with us

உலகம்

சர்வதேச பொறுப்புகளில் உறுதுணையாக செயற்பட இணக்கம்

Published

on

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் சீன ஜனாதிபதி காணொளி மூலம் கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது சர்வதேச பொறுப்புகளில் இரு நாடுகளும் உறுதுணையுடன் செயற்படுவது குறித்து இணக்கம் காணப்பட்டுள்ளது.