உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51 கோடியே 72 லட்சத்து 6 ஆயிரத்து 379 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 3 கோடியே 90 லட்சத்து 79 ஆயிரத்து 716 பேர் சிகிச்சை...
சென்னை அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி புள்ளிபட்டியலில் 8-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது
IPL தொடரில் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB), சன்ரைசர்ஸ் ஐதராபாத் (SRH) அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்...
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இன்று (08) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்கவுள்ளது. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகள் தொடர்பில் கலந்துரையாடுவதே இந்த சந்திப்பின் நோக்கமாக...
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துடன் ஜனாதிபதி தாம் நடத்தும் கலந்துரையாடலின் அடிப்படையில் அனைத்துக் கட்சி அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இன்று (08) காலை இலங்கை...
நாட்டின் தற்போதைய பொருளாதார, சமூக நெருக்கடி மற்றும் அமைதியின்மையுடன் கூடிய சூழலில் புத்திசாலித்தனத்துடனும் பொறுமையுடனும் நிர்வகிக்க உதவுமாறு முதலில் நாட்டின் அனைத்து பிரஜைகளிடமும் பாதுகாப்பு அமைச்சு அன்புடன் கேட்டுக்கொள்கிறது. ஜனநாயக கட்டமைப்பிற்குள் அமைதியான முறையில் தமது...
லங்கா IOC நிறுவனம் எரிப்பொருட்களின் விலைகளை அதிகரித்தள்ளதாக வெளியாகும் செய்தியில் எந்தவித உண்மையம் இல்லை என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தள்ளார். விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொய் பிரச்சாரங்களை முன்னெடுப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51 கோடியே 69 லட்சத்து 78 ஆயிரத்து 650 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 3 கோடியே 90 லட்சத்து 69 ஆயிரத்து 901 பேர் சிகிச்சை...
ராஜஸ்தான் அணி 19.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மாத்திரம இழந்து 190 என்ற இலக்கை கடந்து வெற்றிபெற்றது. 52 ஆவது லீக் போட்டியில் பஞ்சாப் அணி முதலில் துடுப்பெடுத்தாடி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு...
நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்க அரசாங்கத்தில் இருந்து விலகிய அனைத்து சுயாதீனமான பாராளுமன்ற உறுப்பினர்களும் இணங்கியுள்ளனர். சுயேட்சை பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று (07) நடத்திய விசேட கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் மஹிந்த...