Connect with us

உள்நாட்டு செய்தி

வாழ்வாதாரத்தை இழந்துள்ளவர்களுக்கு 2,000 ரூபா

Published

on

வாழ்வாதாரத்தை இழந்துள்ளவர்களுக்கு 2,000 ரூபா கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சமுர்த்தி பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.