கடந்த அரசாங்கத்திற்கு ஆதரவளித்த 10 கட்சிகளும் விசேட கலந்துரையாடல் ஒன்றை இன்று (13) நடத்தியிருந்தன. ஆட்சி அமைப்பது தொடர்பாகவும் புதிய பிரதமருக்கு ஆதரவளிப்பது தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. மேலும் எதிர்க்கட்சியில் தொடர்ந்தும் இருந்து சுயாதீனமாக செயற்படுவதற்கு...
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நேரில் சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் இந்த சந்திப்பின் போது புதிய பிரதமரின் எதிர்கால முயற்சிகளுக்கு இந்திய உயர்ஸ்தானிகர் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்....
பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தியா செல்லவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இம்மாத இறுதியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தியா செல்லவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய ஊடகங்கள் இதனை தெரிவித்துள்ளன.
காலி முகத்திடல் போராட்டகாரர்கள் விரும்பினால் அவர்களுடன் கலந்துரையாட தயார் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று (12) மாலை பிரதமர் பதவியை பொறுப்பேற்ற அவர் ஊடகங்களிடம் இதனை கூறியுள்ளார். பொருளதாரத்தை கட்டியெழுப்ப வேண்டும் எனவும்...
சென்னை அணி IPL தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. IPL தொடரின் நேற்றைய 59 ஆவது லீக் போட்டியில் மும்பை இண்டியன்ஸ் (MI) அணியிடம் CSK அணி 5 விக்கெட்டுக்களால் தோல்வியடைந்தது. இதனையடுத்தே CSK அணி பிளே...
நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் இன்று காலை 6 மணிக்கு நீக்கப்பட்டது. மீண்டும் இன்று பிற்பகல் 2 மணிக்கு அமுலாகும் ஊரடங்குச் சட்டம் நாளைக் காலை 6 மணி வரை நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி ஊடகப்...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51 கோடியே 96 லட்சத்து 43 ஆயிரத்து 282 ஆக அதிகரித்துள்ளது. தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 3 கோடியே 89 லட்சத்து 65 ஆயிரத்து 511 பேர் சிகிச்சை...
புதிய பிரதமராக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். இலங்கையின் பிரதமராக ரணில் விக்ரமசிங்க இதற்கு முன்னர் ஐந்து தடவைகள் பதவியேற்றுள்ளார்.
முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க புதிய பிரதமராக பதவியேற்கவுள்ளதாக வௌியாகியுள்ள தகவல்கள் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தனது நிலைப்பாட்டை அறிவித்தார். நாட்டின் நெருக்கடிகளைத் தீர்க்கும் என ரணில் விக்ரமசிங்கவும் கோட்டாபய...
அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் பிரச்சினை இல்லை என்று மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.