உள்நாட்டு செய்தி
நுவரெலியா மரக்கறி ஏற்றுமதி பாதிப்பு
எரிபொருள் தட்டுபாட்டால் நுவரெலியா மரக்கறி ஏற்றுமதி பாதிப்படைந்துள்ளதாக மரக்கறி ஏற்றுமதியாளர்களும் விவசாயிகளும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் தெரிவிக்கையில் மறக்கரிகளை நுவரெலியா பகுதியிலிருந்து கொழும்பு உட்பட நாட்டின் பல பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது.
இந்நிலையில் நாட்டில் எரிபொருள் பற்றாக்குறையும் தட்டுபாடும் நிலவுவதால் வெளிபகுதிகளுக்கு மரக்கறிகளை கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.