Connect with us

Sports

இலங்கை வந்த பாகிஸ்தான் டெஸ்ட் அணி

Published

on

பாகிஸ்தான் டெஸ்ட் அணி இலங்கையை வந்தடைந்துள்ளது.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளன.

முதல் டெஸ்ட் ஜூலை 16 ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன் இரண்டாவது டெஸ்ட் 24 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.