21 ஆவது அரசியல் அமைப்பை கொண்டு வந்தால் மாத்திரம் இன்றைய நெருக்கடி நிலைமைக்கு தீர்வு காண முடியாது என ஐ.தே.க தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் அவர்...
போக்குவரத்துக்கு இடையூறாக காலி முகத்திடல் சுற்றுவட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடையை அகற்றுவதற்கு பொலிஸார் இன்று (01) காலை நடவடிக்கை எடுத்திருந்தனர். இதையடுத்து வீதியோரத்தில் மேடை அமைக்க போராட்டக்காரர்கள் நடவடிக்கை எடுத்தனர் இதேவேளை, அலரிமாளிகைக்கு முன்பாக ‘மைனா கோ...
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (CSK) IPL தொடரின் 46 ஆவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை (SRH) இன்று சந்திக்கிறது. புனேயில் இரவு 7.30 மணிக்கு இந்த போட்டி நடக்கிறது. சென்னை அணியின் தலைவர் பதவியில்...
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இன்று (01) மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அத்துடன் நோன்பு பெருநாளை முன்னிட்டு நாளை மறுதினம் மின்வெட்டு இருக்காது என ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. எவ்வாறாயினும், நாளை (02)...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51 கோடியே 32 லட்சத்து 31 ஆயிரத்து 796 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 3 கோடியே 98 லட்சத்து 59 ஆயிரத்து 602 பேர் சிகிச்சை...
தொழிலாளர் தினமான இன்று அரசியல் கட்சிகள் பேரணிகளையும், கூட்டங்களையும் ஏற்பாடு செய்துள்ளன. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடு செய்துள்ள மே தினக் கூட்டம் நுகேகொட ரெயில் நிலையத்திற்கு அருகில் இன்று பிற்பகல் நடைபெறும். ஸ்ரீ...
ராஜஸ்தான் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய மும்பை அணி, இந்த தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. ஐபிஎல் தொடரின் 44 ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை...
உழைக்கும் மக்களுக்காக அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு, போராட்டத்தை மக்கள் சார்பான புரட்சிகர மாற்றத்துடன் நேர்மறையான திசையில் கொண்டு செல்ல ஒன்றிணையுமாறும் உழைக்கும் மக்களிடம் கெளரவமாக கேட்டுக்கொள்கிறேன் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ விடுத்துள்ள தொழிலாளர் தின...
1886-ம் ஆண்டு மே மாதம் 1-ம் திகதியன்று சிகாகோ நகரில் தொழிலாளர்கள் 8 மணி நேரம் வேலை கேட்டு நடத்திய மகத்தான வேலை நிறுத்தப் போராட்டத்தின் அடையாளமே இன்று உலகம் முழுவதும் மே தினமாக கொண்டாடப்படுகிறது.
CSK கேப்டன் பொறுப்பை மீண்டும் டோனியிடம் ஒப்படைக்க ஜடேஜா தீர்மானித்துள்ளார். கேப்டன் பதவியை ஏற்க டோனியும் சம்மதித்துள்ளார். இது தொடர்பாக சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு: சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) கேப்டன் பதவியை...