Connect with us

உலகம்

உலக கொரோனா நிலவரம்

Published

on

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 21.21 கோடியைக் கடந்துள்ளது. 

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 18.97 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 44.35 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 18.97 கோடியைக் கடந்துள்ளது.

வைரஸ் பரவியவர்களில் 1.79 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிகிச்சை பெறுபவர்களில் 1.10 இலட்சத்துக்கு மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இதேவேளை இலங்கையில் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 183 ஆக உயர்வடைந்துள்ளது.

நேற்றும் 198 பேர் உயிரிழந்தனர்.

இதேவேளை, இலங்கையில் இதுவரை பதிவரியுள்ள மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்து 84 ஆயிரத்து 597 ஆகும்.

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா, பிரான்ஸ் ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.