Connect with us

Sports

விடை பெறும் விளிம்பில் செரினா

Published

on

23 வருட டெனிஸ் வாழ்வுக்கு விடை கொடுக்க தயாராகும் செரினா வில்லியம்ஸ் கனடாவின் டொரோன்டோ பகிரங்க போட்டிகளில் இருந்து விடைப்பெற்றுள்ளார்.

கனேடிய பகிரங்க டெனிஸ் தொடரில் இரண்டாம் சுற்றில் தோல்;வியடைந்த செரினா, தனது கனேடிய இரசிகர்களுக்கு நன்றி கூறி விடைப்பெற்றுள்ளார்.

செரினா ஓகஸ்டில் இடம்பெறவுள்ள அமெரிக்க பகிரங்க தொடருடன் விடைபெறவுள்ளமை குறிப்பிடதக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *