உள்நாட்டு செய்தி
2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் நவம்பர் 12 ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது

2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் நவம்பர் மாதம் 12 ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.
அத்துடன் வரவு செலவு திட்டம் மீதான மூன்றதாவது விவதாம் மற்றும் வாக்களிப்பு டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி இடம்பெறும்.
கட்சி தலைவர்களுக்கு இடையிலான கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.