உள்நாட்டு செய்தி
கோட்டா பற்றிய புதிய தகவல்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கு தாய்லாந்தில் தங்குவதற்கு 90 நாட்கள் மாத்திரம் வழங்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர் அவர் நவம்பர் மாதம் இலங்கைக்கு வரலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, பாதுகாப்பு காரணங்களுக்காக தங்கியுள்ள விடுதி அறையில் இருந்து வெளியில் வர வேண்டாம் என கோட்டாபய அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Continue Reading