உள்நாட்டு செய்தி வட மாகாண புதிய ஆளுநராக ஜீவன் தியாகராஜா Published 3 years ago on October 8, 2021 By Staff Writer வட மாகாண புதிய ஆளுநராக ஜீவன் தியாகராஜா நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினராக கடமையாற்றிய ஜீவன் தியாகராஜா, தனது பதவியை இராஜினாமா செய்த நிலையில் வட மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Related Topics:FeaturedNorth govenor Up Next மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை தொடரும் Don't Miss ராகலை தீ : விசாரணைகள் ஆரம்பம் Continue Reading You may like Click to comment Leave a Reply Cancel replyYour email address will not be published. Required fields are marked *Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. Δ