Connect with us

உள்நாட்டு செய்தி

15 ஆம் திகதி முதல் ரயில் சேவைகள் இடம்பெறும்

Published

on

எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் ரயில் சேவைகளை ஆரம்பிப்பது நிச்சயம் என ரயில்வே போக்குவரத்து பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

ஹட்டன் ரயில்வே நிலையத்தில் இன்டறு (07 ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.

சுகாதார வழிக்காட்டல்களுக்கு அமையவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.