உலகம்
கேரளாவில் தொடரும் மழை: இதுவரை 27 பேர் பலி

கேரளாவில் தொடரும் கனமழை காரணமாக இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.
மேலும் பலர் மண்ணுக்குள் புதையுண்டுள்ளதாகவும், மீட்பு பணிகள் தொடர்ர்வதாகவும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
நிலச்சரிவிலும், வெள்ளத்திலும் சிக்கியே பெருபாலானவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை கோட்டயம், மலப்புரம், ஆலப்புழா, எர்ணாகுளம், இடுக்கி, பத்தனம்திட்டா உள்பட பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
Continue Reading