Sports
முதல் போட்டியிலேயே வங்க புலிகள் தோல்வி

T20 உலகக் கிண்ண B பிரிவுக்கான போட்டியில் பங்களாதேஸை எதிர்க் கொண்ட ஸ்கொட்லாந்து அணி 6 ஓட்டங்களால் வெற்றிக் கொண்டுள்ளது.
இதேவேளை இன்று A பிரிவுக்கான போட்டியில் இலங்கை மற்றம் நபிபியா அணிகள் இரவு 7.30 க்கு அபுதாபியில் மோதவுள்ளமை குறிப்பிடதக்கது.
இந்திய இங்கிலாந்து அணிகளும் பயிற்சி போட்டியில் இரவு 7.30 க்கு மோதவுள்ளன.
இதேவேளை, இலங்கையணி வீரர்கள் ஒன்றிணைந்து சாதிக்க உலகக் கிண்ண போட்டிகளை சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அணித் தலைவர் தசுன் ச்சானக்க தெரிவித்துள்ளார்.