உள்நாட்டு செய்தி
முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலை

முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, வெள்ளை முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலை 43 ரூபாவாகும்.
சிகப்பு முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலை 45 ரூபாவாகும்.
Continue Reading