அமெரிக்க அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று இந்நாட்டு மக்களுக்கு 773,000 அமெரிக்க டொலர்களுக்கு மேற்பட்ட பெறுமதியான அத்தியாவசிய மருந்துப் பொருட்களை வழங்கியுள்ளது. வொஷிங்டனில் உள்ள இலங்கைத் தூதரகம் அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது.
பெருந்தோட்டங்களில் தொழிற்சங்கங்கள் பிரிந்திருப்பதை தவிர்ப்பதற்காக கூட்டு தொழிற்சங்க நடவடிக்கை குழு அமைக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று (21) உரையாற்றிய போது அவர் இதனை கூறியுள்ளார்.
மின்வெட்டை மேலும் ஒரு மணி நேரம் நீடிக்குமாறு மின்சார சபை விடுத்த கோரிக்கையை, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நிராகரித்துள்ளது. மின்வெட்டை நீடிப்பதற்கான சாதகமான காரணங்களை சமர்ப்பிக்காமையே உரிய கோரிக்கை நிராகரிக்கப்படுவதற்கு காரணம் என பொதுப் பயன்பாடுகள்...
நாட்டில் இராணுவ குழுக்களை தயார் நிலையில் வைத்திருக்க ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உத்தரவிட்டுள்ளார். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, நாட்டின் ஆட்சியாளர் ஒருவர் இதுபோன்ற உத்தரவை வழங்குவது இதுவே முதல் முறையாகும் தொலைக்காட்சியில் நாட்டு...
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக இங்கிலாந்திற்கு சென்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட குழுவினர் நாடு திரும்பியுள்ளனர். ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் டுபாயிலிருந்து எமிரேட்ஸ் விமானத்தில் நாடு திரும்பியுள்ளனர்.
நுகேகொட பெங்கிரிவத்த புகையிரத நிலையத்திற்கு அருகில் கார் ஒன்று புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. காரில் பயணித்த பெண் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மிரிஹான தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். பெங்கிரிவத்த புகையிரத நிலையத்திற்கு அருகில் வசிக்கும் தம்பதியினர்...
பிரித்தானியாவின் வெஸ்ட்மினிஸ்டர் அபேயில் நடைபெற்ற இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிக் ஊர்வலத்தில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்கச் சென்ற ஜனாதிபதி தலைமையிலான குழுவினர் குறித்து பொய்யான தகவல்களை பரப்பி சில பாராளுமன்ற உறுப்பினர்களும் சமூக ஊடகங்களும் மக்களை...
ஐ.சி.சி. வெளியிட்ட அறிக்கையில்…. “கொரோனா காலக் கட்டத்தில் பந்தில் எச்சில் வைத்து தடவ கூடாது. இந்த தடை 2 ஆண்டுகள் தொடரும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த தடை எப்போதும் தொடரும் என்று ஐசிசி...
தோட்டப்புற வீடுகளில் வசிக்கும் அனைவருக்கும் வீடுகளை கட்டிக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க நேற்று (20) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இவர்களுக்கான...
இந்திய அணிக்கு எதிரான 3 போட்டிகளைக் கொண்ட T20 தொடரின் முதலாவது போட்டியில் அவுஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகளால் அபார வெற்றி பெற்றுள்ளது. மொஹாலியில் இந்த போட்டி இடம் பெற்றது. இதேவேளை. கராச்சியில் நேற்றிரவு நடைபெற்ற...