2022 ஆம் ஆண்டுக்கான ஆசியக்கிண்ண வலைப்பந்தாட்ட தொடரை கைப்பற்றிய இலங்கை மகளிர் அணியின் தலா ஒவ்வொரு வீராங்கனைக்கும் 2 மில்லியன் ரூபாவை வழங்க ஸ்ரீலங்கா கிரிக்கட் நடவடிக்கை எடுத்துள்ளது. அத்துடன், பொதுநலவாய விளையாட்டு போட்டிகளில் வெள்ளிப்...
அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண டி20 கிரிக்கட் போட்டியில் பங்குபற்றவுள்ள இலங்கை அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அறிவிக்கப்பட்டுள்ள அணியுடன் அஷேன் பண்டார மற்றும் பிரவீன் ஜெயவிக்ரம ஆகியோரும் அவுஸ்திரேலியா செல்வார்கள் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம்...
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை எதிர்வரும் ஒக்டோபர் 14 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (16) அழைப்பாணை (Notice) வௌியிட்டுள்ளது. அருட்தந்தை சிறில் காமினி மற்றும் உயிர்த்த ஞாயிறு...
37,000 மெட்ரிக் தொன் 92 ரக பெற்றோல் அடங்கிய கப்பல் ஒன்றில் இருந்தும் மற்றும் 100,000 மெட்ரிக் தொன் கச்சா எண்ணெய் அடங்கிய கப்பல் ஒன்றில் இருந்தும் இன்று தரையிறக்கும் பணிகள் ஆரம்பமாகவுள்ளன. எரிசக்தி அமைச்சர்...
நுவரெலியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பிளக்பூல் பகுதியில் மிகவும் சூட்சுமமான முறையில் கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்ட இடம் ஒன்றை நுவரெலியா மீபிலிமான பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நேற்று (15.09.2022) மாலை சுற்றி வளைத்துள்ளனர். குறித்த பகுதியில் கஞ்சா செடிகளை வளர்த்து வந்த 27...
இலங்கை அணியில் அனைவரும் ஒரே மட்டத்தில் இருப்பதால் அணியை வழிநடத்துவது இலகுவாக உள்ளதாக இலங்கை அணியின் தலைவர் தசுன் ஷானக தெரிவித்துள்ளார். இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் நேற்று (15 நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து...
தெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டிடமான கொழும்பு தாமரை கோபுரம் பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது. அதன் முதல் நாள் வருமானம் 15 இலட்சம் ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது. 2612 பேர் வருகைத் தந்தாகவும் அவர்களில் 21...
2022 லேவர் கோப்பை தொடருக்கு பின் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக சுவிஸ் வீரர் ரோஜர் பெடரர் அறிவித்துள்ளார். முன்னாள் நம்பர் வன் வீரரான பெடரர் இதுவரை 20 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார். இதில்...
T20 உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை அணியுடன்முன்னாள் அணித் தலைவர் மஹேல ஜயவர்தன இணைந்து கொள்ளவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஏஷ்லி டி சில்வா இதனை...
அடுத்த ஆண்டு மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்னதாக வாக்கெடுப்பு நடத்தப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி.புஞ்சிஹேவா தெரிவித்தார். உள்ளூராட்சி...