Connect with us

உள்நாட்டு செய்தி

கொழும்பு – கண்டி ரயில் சேவையில் தாமதம்

Published

on

பிரதான பாதையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கொழும்பு – கண்டி ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

நிலைமையை சீர்செய்வதற்காக ரயில் பாதை பராமரிப்பு பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே மேலும் தெரிவித்துள்ளது.