இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கை முன்னிட்டு பிரிட்டன் முழுவதும் மக்கள் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தி உள்ளனர். இங்கிலாந்து அரசு கேட்டுக் கொண்டதற்கு இணங்க வீடுகள், உள்நாட்டு நிகழ்ச்சிகள் உள்பட பல்வேறு...
மறைந்த இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச்சடங்கு லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலாயத்தில் இன்று நடைபெறுகிறது. பிரித்தானிய மகாராணியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் நாட்டில் இன்று (19) தேசிய துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன்,...
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக இலங்கையிலிருந்து புறப்பட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (17) நண்பகல் லண்டனை சென்றடைந்தார். லண்டன் சென்றடைந்த ஜனாதிபதியை பொதுநலவாய, மேம்பாட்டு அலுவலகத்தின் இந்து-பசிபிக் பிராந்திய பணிப்பாளர் மற்றும்...
தைவானின் தென்கிழக்கு கடற்கரையில் இன்று பிற்பகல் 2.44க்கு 7.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தைடுங் நகருக்கு வடக்கே 50 கி.மீ தொலைவில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல்...
சர்வக் கட்சி அரசாங்கம் ஒன்றை அமைக்க சுதந்திரக் கட்சி முன் வந்த போதிலும் அரசாங்கம் அதற்கு தயாரில்லை என அந்த கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கூடிய விரைவில் அமைச்சரவை அமைச்சர்கள்...
தசுன் ஷானக்க தலைமையிலான இலங்கையணி ஆசிய கிண்ணத்தை வென்று முழு நாட்டுக்கும் பெருமை சேர்த்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஆசியக் கிண்ணம் (கிரிக்கெட்), வலைப்பந்தாட்டம் மற்றும் பொது நலவாய போட்டிகளில் சாதித்த வீர,வீராங்கனைகளை கௌரவிக்கும்...
தமக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் தாம் வகிக்கின்ற பிரதேச சபைத் தலைவர் பதவி உட்பட இ.தொ.கா.வில் வகிக்கும் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விலக தயாராக இருப்பதாக கொட்டகலை பிரதேச சபைத் தலைவர் ராஜமணி...
இலங்கையில் யானைகளின் எண்ணிக்கை 7000 ஆக அதிகரித்துள்ளதாக வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதுவரை காட்டு யானைகளின் எண்ணிக்கை 5600 ஆக காணப்பட்ட நிலையில், அண்மை நாட்களில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்புகளில் நாட்டில்...
கைத்தொழில் பிணக்குகள் (திருத்தச்) சட்டமூலங்கள் இரண்டு (130, 132) மற்றும் வேலையாட்களின் தொழிலை முடிவுறுத்தல் (சிறப்பேற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம் ஆகிய மூன்று சட்டமூலங்களிலும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார். இதற்கமைய, 2022ஆம் ஆண்டு...
கடந்த வருடத்தை விட இந்த வருடம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கையில் 55,012 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அந்த பிரிவு தெரிவித்துள்ளது. ஆனால், கடந்த ஆண்டு...