அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களை உள்ளடக்கிய ´தேசிய சபை´க்காக தற்போது பெயர்கள் வழங்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலை சபாநாயகர் இன்று (23) பாராளுமன்றில் சமர்பித்தார். அதேபோல், திருத்தம் ஒன்றை முன்வைத்த ஆளுங்கட்சியின் பிரதம...
ஒக்டோபர் 28 ஆம் திகதி முதல் நாளொன்றுக்கு 08 மணி முதல் 10 மணிநேரம் வரை மின் வெட்டுக்கு செல்ல நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்....
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு நேற்றைய தினம் (22) இடம்பெற்றுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் பொது சபையின் 77...
கராச்சியில் நேற்றிரவு இடம்பெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது T20யில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட்டுகளால் அபார வெற்றி பெற்றது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 199...
பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளைப் பெற்றுக்கொள்ள இலங்கைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக வெளிநாட்டு தூதவர்கள் ஜனாதிபதியிடம் உறுதியளித்துள்ளனர். கடன் மறுசீரமைப்பு மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவியைப் பெறுவது தொடர்பில்...
• பாடசாலை மாணவர் ஒருவர் மதிய உணவிற்கு தேங்காய்த் துண்டுகளை எடுத்து வந்த செய்தியில் உண்மையில்லை. வறுமைக் காரணமாக மாணவத் தலைவி ஒருவர் மதிய உணவுக்கு தேங்காய்த் துண்டுகளை பாடசாலைக்கு எடுத்துவந்ததாக தேசிய பத்திரிகைகள் மற்றும்...
எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை உள்நாட்டு சந்தைகளுக்கு புதிய எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட மாட்டாது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள், இலங்கையில் வசிக்கும் அவர்களது உறவினர்களுக்காக புதிய எரிவாயு சிலிண்டர்களை முன்பதிவு...
சர்வதேச நாணய நிதியத்துடனான(IMF) ஊழியர் மட்ட ஒப்பந்தம் தொடர்பில் இதுவரை அமைச்சரவைக்கு அறிவிக்கப்படவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று(22) பாராளுமன்றத்தில் அறிவித்தார். ஊழியர்...
கொத்மலை – வெவன்டன் தோட்டத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார். வெவன்டன் தோட்டத்தில் 2 தொழிலாளர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்கான நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 60 வயதான ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும்...
மறைந்த இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் இறுதிச்சடங்கு கடந்த 19 ஆம் திகதி லண்டனில் நடந்தது. இதில் டென்மார்க் ராணி இரண்டாம் மார்கரெட் (வயது 82) நேரில் கலந்து கொண்டு, ராணி எலிசபெத்துக்கு அஞ்சலி செலுத்தினார்....