உலகம்
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34.98 கோடியை தாண்டியுள்ளது.
இதன்படி உலகம் முழுவதும் தற்போது 34,98,23,678 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 27,81,42,285 பேர் குணமடைந்துள்ளனர்.
மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 56 லட்சத்து 10 ஆயிரத்து 136 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா தொற்றுக்கு தற்போது 6,60,71,257 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிகிச்சை பெறுபவர்களில் 96,160 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் விவரம்
ரஷ்யா – 1,10,44,986
துருக்கி – 1,08,81,626
இத்தாலி – 97,81,191
ஸ்பெயின் – 89,75,458
ஜெர்மனி – 86,41,865
அர்ஜெண்டினா- 77,92,652
ஈரான் – 62,45,346
கொலம்பியா – 57,14,092
மெக்சிகோ – 46,46,957
போலாந்து – 44,84,095