Connect with us

உலகம்

இந்தியாவில் 3.50 லட்சத்தை நெருங்கிய தினசரி கொரோனா பாதிப்பு

Published

on

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 47 ஆயிரத்து 254 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது நேற்றைய பாதிப்பான 3 லட்சத்து 17 ஆயிரத்து 532 மற்றும் நேற்று முன் தின பாதிப்பான 2 லட்சத்து 82 ஆயிரத்து 970-ஐ விட அதிகமாகும்.

ஆனாலும், கொரோனா தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 703 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 88 ஆயிரத்து 396 ஆக அதிகரித்துள்ளது.