Connect with us

Sports

இந்தியாவை 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது தென்னாபிரிக்கா

Published

on

இந்தியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென்னாபிரிக்க அணி வெற்றி பெற்றது.

இதன்படி 1-0 என்ற கணக்கில் தென்னாபிரிக்க அணி தொடரில் முன்னிலை வகிக்கிறது.

இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை (21) பேல் நகரில் இடம்பெறவுள்ளது