உள்நாட்டு செய்தி
G20 அமைப்பின் தலைமைத்துவம் இந்தியாவிடம்
இந்தியா, அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட 19 நாடுகளின், ஐரோப்பிய கூட்டமைப்பும் ஒன்றிணைந்துள்ள ஜி-20 நாடுகளும் 2 நாள் உச்சி மாநாடு இந்தோனேசியாவில் பாலி தீவில் நேற்று தொடங்கியது.
மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோபைடன், சீன அதிபர் ஜின்பிங், இங்கிலாந்து அதிபர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் மெக்ரான் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட உலக தலைவர்கள் பங்கேற்றார்கள்.
இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜின்பிங், இங்கிலாந்து அதிபர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் மெக்ரான் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட உலகத் தலைவர்கள் பங்கேற்றார்கள்.
G20 அமைப்பிற்கு தற்போது தலைவராகவிருக்கும் இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோவினால் (Joko Widodo)இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் உத்தியோகபூர்வமாக தலைமைத்துவம் கையளிக்கப்பட்டுள்ளது.
இம்முறை நடைபெற்ற மாநாட்டில் அரச தலைவர்களினால் கூட்டு பிரகடனம் ஒன்று வௌியிடப்பட்டதுடன், ஏனைய ஒத்துழைப்பு விடயங்களும் சமர்ப்பிக்கப்பட்டிருந்ததாக இந்தோனேசிய ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.