Connect with us

Sports

ஆசிய கிண்ண தொடருக்கான இலங்கை குழாமில் மாற்றம்

Published

on

ஆசிய கிண்ண தொடருக்கான இலங்கை குழாமில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் துஸ்மந்த ச்சாமிர விலக்கப்பட்டுள்ளார்.

பயிற்சியின் போது ஏற்பட்ட உபாதை காரணமாகவே அவர் இலங்கை குழாமில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு பதிலாக நுவான் துசார நியமிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *