நாளை நாடு முழுவதும் மழை நிலைமை சற்று அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கிழக்கு, ஊவா, வடமத்திய மற்றும் வடக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில...
மாணவர்களை ஏற்றி பயணித்த கெப் வாகனம் விபத்துக்குள்ளானதில் 11 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்து சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. பாடசாலை இல்ல விளையாட்டு போட்டி இடம்பெற்று வரும் நிலையில் மரதன் போட்டிக்காக மாணவர்களை ஏற்றி...
IMF தலைவருடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தை சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் Zoom வழியாக கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை, இலங்கையின்...
சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கும் இடையில் நேற்று (02) இரவு, Zoom தொழிநுட்பத்தின் ஊடாக விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. இலங்கை எதிர்பார்க்கும் சர்வதேச நாணய...
காலி முகத்திடல் கடற்கரை பகுதியில் முதன்முறையாக 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடல் ஆமை முட்டைகள் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வனஜீவராசிகள் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. கண்டுபிடிக்கப்பட்டுள்ள குறித்த முட்டைகளை பாதுகாப்பதற்கு வனஜீவராசிகள் திணைக்களம் மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுத்துவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
24 கொழும்பின் பல பகுதிகளுக்கு 24 மணித்தியாலங்களுக்கு நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.கொழும்பு 01, 02, 03, 04 மற்றும் கொழும்பு 07, 08, 09, 10, 11...
திருகோணமலை எண்ணெய் தாங்கி கட்டமைப்பை மீண்டும் செயற்படுத்தி தேசிய பொருளாதாரத்துடன் இணைப்பதற்கான துரித வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொறுப்பான அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். இன்று (03) முற்பகல் திருகோணமலை எண்ணெய்...
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் திகதி தொடர்பான அறிவிப்பு அடுத்த வாரம் வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வரவு...
தேர்தலுக்கான புதிய திகதி குறித்த அறிவிப்பு அடுத்த வாரத்தின் முதல் சில நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தலை நடத்துவதற்கான திகதியை தீர்மானிக்க தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (03) கூடியிருந்தது.
இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் அவுஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது. இந்த டெஸ்டில் தோற்றாலும் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 4 வது மற்றும் கடைசி டெஸ்ட்...