சுவாச தொற்றுடன் கூடிய ஆபத்தான HMPV வைரஸ் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த வைரஸின் தாக்கம் இதுவரை இலங்கையில் கண்டறியப்படவில்லை என அந்த அமைச்சின் கொவிட்-19 நோய் தொற்று தொடர்பான...
ஹம்பாந்தோட்டையில் கடந்த வௌ்ளிக்கிழமை இடம்பெற்ற இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் மெதுவாக பந்து வீசியதற்காக ஆப்கானிஸ்தானுக்கு போட்டி கட்டணத்தில் 20 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.சர்வதேச கிரிக்கெட்...
பொலன்னறுவை – மட்டக்களப்பு வீதியில் மியன்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 11 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் 3 ஆண்களும், 6 பெண்களும், இரண்டு குழந்தைகளும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பயணித்து கொண்டிருந்த வேனின் டயர் வெடித்து...
கோழி, மீன் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு தற்காலிகமானது என வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.கடந்த சில நாட்களாக கோழிக்கறி, மீன், காய்கறிகள் விலை மிக அதிகமாக இருந்தது. தற்போதும் அந்த நிலை உள்ளது. இந்த...
நாடு முழுவதும் அடுத்த சில நாட்களில் தென்மேற்கு பருவப்பெயர்ச்சி நிலைமை படிப்படியாக தாபிக்கப்படுவதற்கான சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய...
நிபந்தனைகளை தளர்த்தி இலங்கைக்கு 450 மில்லியன் டொலர் கடனுதவிக்கான அனுமதியை உலக வங்கி வழங்கியுள்ளது.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முயற்சிக்கு அமைய உலக வங்கி தனது நிபந்தனைகளை தளர்த்தியுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.நிதியமைச்சின் அதிகாரிகள், மத்திய வங்கியின்...
இன்று நள்ளிரவு தொடக்கம் கேஸ் சிலிண்டர் விலை குறையவுள்ளது 12.5 கிலோ கேஸ் சிலிண்டர் ஒன்றின் விலை விரைவில் 452 ரூபா அளவில் குறையும். புதிய விலை 3186 ரூபாவாகும் 5 கிலோ கேஸ் சிலிண்டர்...
லாப்ஸ் எரிவாயுவின் விலையிலும் திருத்தம் மேற்கொள்ள எதிர்ப்பார்ப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.விலை திருத்தம் இடம்பெறும் முறை தொடர்பில் விரைவில் அறிவிக்கப்படும் என அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.இதேவேளை, 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 400...
இலங்கையில் இருந்து கடத்தப்பட்டதாகக் கூறப்படும் சுமார் 20 கோடி இந்திய ரூபா பெறுமதியான தங்கம் தமிழகத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமை காலை இலங்கையில் இருந்து தங்கம்...
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வடமராட்சியில் மக்கள் சந்திப்பு ஒன்றில், கலந்துகொண்டிருந்தவேளை உந்துருளியில் பிரவேசித்த இருவர், கைத்துப்பாக்கியை காண்பித்து அச்சுறுத்த முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் உத்தியோகப்பூர்வ ட்விட்டர் தளத்தில்...