2022 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித்...
இன்று மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க உட்பட்ட 26 பேருக்கு கொழும்பு, பிரதான நீதிவான் நீதிமன்றம் தடை உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது.கொழும்பு, ராஜகிரிய தேசிய தேர்தல் ஆணைக்குழுவுக்கு முன்பாக தேசிய மக்கள் சக்தியினர் திட்டமிட்டிருந்த ஆர்ப்பாட்டத்தை...
கடந்த மே மாதத்தில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 26.2% அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, கடந்த மே மாதம் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 3,483 மில்லியன் (3.5 பில்லியன்) அமெரிக்க...
யாழ். மருதங்கேணி பகுதியில் இடம்பெற்ற கூட்டமொன்றின் போது பொலிஸ் புலனாய்வாளர்களுடன் இடம்பெற்ற சம்பவம் குறித்து, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், புதன்கிழமை (07) கைது செய்யப்பட்டார்.கிளிநொச்சியிலிருந்து வருகை தந்த...
கண்டி, தெல்தோட்டைப் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியுள்ளது. இந்த விபத்தில் 6 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று செவ்வாய்க்கிழமை (06) இரவு இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்...
பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கொழும்பில் அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார். அண்மையில் மருதங்கேணியில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் பொலிஸாருடன் அவதூறான வார்த்தைகளை பயன்படுத்தியமை போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் கைது...
தற்போது நடைமுறையிலுள்ள இலகுபடுத்தப்பட்ட பெறுமதி சேர் வரி (VAT) முறைமையை எதிர்வரும் 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.இதற்கமைய குறித்த வரி முறைமையை அகற்றுவதற்கு...
கோழி இறைச்சியை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதற்கான ஆயத்தங்கள் இடம்பெறுவதாக தேசிய கால்நடை உற்பத்தியாளர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.தேசிய கால்நடை உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் இணைப்பாளர் சுஜிவ தம்மிக இதனை தெரிவித்துள்ளார்.சுஜிவ தம்மிக மேலும் கருத்து தொிவிக்கையில்,விலை கட்டுப்பாடின்றி தொடர்ந்து...
இன்று தங்க விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. டொலரின் பெறுமதி வீழ்ச்சியுடன் இலங்கையில் தங்கத்தின் விலை வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதாக உள்ளூர் தங்க வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.இன்று 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 18,288 ரூபாவாக...
கம்பளை பிரதேசத்தில் நேற்றிரவு நில நடுக்கமொன்று பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் 10.49 அளவில் பதிவானதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் தெரிவிக்கின்றது. நிலநடுக்கமானது 2 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.