சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய வழக்கில் குற்றவாளியாக அடையாளங்காணப்பட்ட ஒருவருக்கு பாணந்துறை நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது. குறித்த சந்தேகநபருக்கு பாணந்துறை மேல் நீதிமன்ற நீதிபதி சமன் குமார 15 வருட கடூழிய சிறைத்தண்டனையை விதித்து தீா்ப்பளித்தாா்....
வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு தற்போதைய நிலையில் அனுமதிக்க முடியாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.ரூபாவின் மீள் பெறுமதி வீழ்ச்சியானது தேவை மற்றும் விநியோகத்தினால் ஏற்படுகின்ற ஒரு சாதாரண நிலைமை என அவர்...
பங்களாதேஷில் சிறியளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.குறித்த நிலநடுக்கம் சில்ஹெட்டில் (Sylhet) இன்று காலை பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4 தசம் 8 ஆக பதிவாகியுள்ளதாக...
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவா் ஒருவர் உயிாிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மஹரகம, கட்டுவல பிரதேசத்தில் பல்கலைக்கழகத்தினால் நடத்தப்படும் மாணவர் விடுதியின், கீழ் தளத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் குறித்த மாணவன் காணப்பட்டதாக...
அமெரிக்க டொலருக்கு (USD) நிகரான இலங்கை ரூபாய் பெறுமதி (LKR) இன்று(16) சற்று அதிகாித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று (15) வௌியிட்ட நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூ.300.51...
பண்டாரவளை – தியத்தலாவ பிரதான வீதியின் கஹகொல்ல பகுதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற பஸ், பயணிகள் பஸ்ஸூடன் மோதி இன்று (16) காலை விபத்திற்குள்ளானது. காலை 7.10 மணி அளவில் இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில்...
வவுனியா – கன்னாட்டி பகுதியில் இன்று(16) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் தாயும் அவரது 6 வயதான மகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். இன்று (16) காலை 7மணியளவில் கன்னாட்டி பகுதியில் இருந்து பூவரசங்குளம் பாடசாலைக்கு...
அரச மருந்தாளர் சங்கம் நாடளாவிய ரீதியில் இன்று (16) காலை 08 மணி முதல் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளது.மருந்து ஒழுங்குமுறை அதிகார சபையின் 23 மருந்தாளா்களை இடமாற்றம் செய்தமைக்கு எதிராகவே இந்த பணிப்புறக்கணிப்பு...
இரண்டு அரச திணைக்களங்களை மூடுவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நுகர்வோர் விவகார அதிகாரசபை ஸ்தாபிக்கப்பட்டதன் மூலம் இரத்து செய்யப்பட்ட உள்நாட்டு வர்த்தகத் திணைக்களம் இவ்வாறு கலைக்கப்பட்டுள்ளது. மேலும்,கூட்டுத்தாபனமாக மாற்றப்பட்டு 1990 பெப்ரவாி...
ஐக்கிய இராச்சியத்தில் ஐந்து இலங்கை பொலிஸ் அதிகாரிகள் காணாமல் போயுள்ளனர் ஐக்கிய இராச்சியத்தில் (UK) நடைபெற்ற நிகழ்வில் கலந்துக்கொள்ள சென்ற இலங்கை பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஐந்து பேர் நாடு திரும்பவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆறு பேர்...