உலகம்
இலங்கைக்கு விஜயமாகிறாரா!பில்கேட்ஸ்
உலகப் புகழ்பெற்ற மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் ஸ்தாபகரான Bill Gates இலங்கைக்கு அழைக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி அலுவலகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அடுத்த வருடம் இலங்கையில் நடைபெறவுள்ள உலகளாவிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மாநாட்டிற்கு பில்கேட்ஸ் மற்றும் ஏனைய முன்னணி உலகப் பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Continue Reading