மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் இருந்து இலங்கை அணியின் சிரேஸ்ட வீரர் ஏஞ்சலோ மெத்திவ்ஸ் விலகியுள்ளார். அவர் தற்போது நாட்டை வந்தடைந்துள்ளதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்துள்ளது. தனது...
கொஹூவலயில் காரினுள் உடல் கருகி உயிரிழந்த வர்த்தகரை அடையாளங்காண்பதற்காக மரபணு பரிசோதனையை பரிசோதனை நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் 06 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்...
சிறைச்சாலையில் இருந்தவாறு செல்பி எடுத்த குற்றத்தை ஏற்றுக்கொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு இரண்டு வாரங்களுக்கு எவரையும் சந்திக்க முடியாதவாறு தடை விதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் குற்றாவாளியான இவர் அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து...
நாட்டில் மேலும் 134 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதற்கமைய...
அமைதி நல்லிணக்கம் மகிழ்ச்சிக்கு சிவராத்திரி தினம் ஔியூட்டட்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வாழ்த்து தெரிவித்துள்ளார். உலகின் சக்திவாய்ந்த தெய்வமாக கருதப்படும் சிவனின் ஆசீர்வாதம் சமூக பொருளாதார மற்றும் ஆரோக்கியத்திற்கு கிடைக்கும் என்றும் ஆன்மீக வளர்ச்சிக்கு...
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பமாக உள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். சாதாரண தரப் பரீட்சையின் நுண் கலை செயன்முறை பரீட்சையை...
அம்மை உமையவளுக்கு நவராத்திரி. அப்பன் சிவனுக்கு சிவராத்திரி என்பார்கள். அம்பிகைக்கு நவராத்திரி… ஆலகாலவிஷம் உண்ட ஈசனுக்கு ஒரே ராத்திரி… அதுவே சிவராத்திரி என்பார்கள். மாசி மாத தேய்பிறை சதுர்த்தசி நாளில் வருகிற சிவராத்திரி மகா சிவராத்திரி...
இலங்கைக்கு எதிரான 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இலங்கை நேரப்படி நேற்றிரவு (10) நோத் சவுண்ட் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது...
இலங்கைக்கு பத்து பில்லியன் யுவானை (1.5 பில்லியன் அமெரிக்க டொலரை ) கடனாக வழங்க சீனா அனுமதியளித்துள்ளதாக நிதி மூலதன சந்தை அரசதொழில் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். இக்கடன் தொகையை...
சுவிட்சர்லாந்தில் கடந்த சில ஆண்டுகளாகவே பொது இடங்களில் முகத்தை மறைக்கும் புர்கா உள்ளிட்ட ஆடைகள் அணியத் தடை விதிக்கும் விவாதங்கள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் இவ்வாறான ஆடைகளுக்கு தடை விதிக்கும் சுவிட்சர்லாந்து சட்டத்துக்கு அந்நாட்டு...