இலங்கையின் T20 அணியின் தலைவராக குசால் பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். 30 வயதான குசால் பெரேரா, இலங்கை அணிக்காக 22 டெஸ்ட்கள், 104 ஒரு நாள் போட்டிகள், 47 T20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இங்கிலாந்தில் 3 ஒரு நாள்...
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு ஜப்பானிய மக்களில் நூற்றுக்கு 80 வீதமான மக்கள் எதிர்ப்பை வெளியிட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜப்பானில் கொவிட் பரவல் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு ஒலிம்பிக் போட்டிகளை ஒத்திவைக்குமாறு...
இலங்கையணியின் முன்னாள் அதிரடி துடுப்பாட்ட வீரரும், தலைவருமான சனத் ஜயசூரிய அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் மால்கிரேவ் கிரிக்கெட் கழகத்திற்கு பயிற்சியாளராக செயற்படவுள்ளார். ஜயசூரிய தற்போது ஐசிசின் ஊழல் கட்டுப்பாட்டு பிரிவால் இரண்டு வருட போட்டி தடைக்குட்பட்டுள்ளார். இந்த...
பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் மிகுதியுள்ள போட்டிகள் எதிர்வரும் 9 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்த தொடர் கொரோனா தொற்று காரணமாக பாதியிலேயே இரத்து செய்யப்பட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய...
பங்களாதேஷ் தேசிய அணியின் சுழற்பந்து வீச்சு பயிற்றுவிப்பாளராக கடமையாற்றுமாறு இலங்கையின் நட்சத்திர பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத்திடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. கொவிட்19 பெருந்தொற்று காரணமாக பங்களாதேஷ் அணியின் சுழந்பந்து வீச்சு பயிற்றுவிப்பாளர் டெனியல் விட்டோரியினால் அணியுடன்...
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் விசேட கூட்டம் ஒன்று இன்று (01) காணொளி மூலம் நடைபெறவுள்ளது. இதில் இந்த வருட இறுதியில் நடைபெறும் T20 ஓவர் உலக கிண்ண போட்டி குறித்து கலந்துரையாடப்படவுள்ளது. இந்த கூட்டத்தில் இந்திய...
கொரோனா பரவல் காரணமாக IPL போட்டிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில், போட்டியை நடத்த தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய IPL தொடரின் எஞ்சிய போட்டிகளை எதிர்வரும் செப்டேம்பர் மாதம் முதல் ஒக்டோபர் வரை ஐக்கிய அரபு...
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 97 ஓட்டங்கள் வித்தியசாத்தில் வெற்றி பெற்றுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 6...
இடைநிறுத்தப்பட்டுள்ள IPL தொடரின் மிகுதி போட்டிகளை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 18 ஆம் அல்லது 19 ஆம் திகதிகளில் நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தீர்மானித்துள்ளது. இந்த போட்டிகளை ஐக்கிய அரபு இராஜியத்தில் நடத்த...
பங்களாதேஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியிலும் இலங்கையணி டக்வத் லூயிஸ் விதிமுறைப்படி 103 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது. இதற்கமைய இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரை பங்களாதேஸ்...